Gold and silver rate : தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.
ங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4730, மற்றும் ஒரு சவரன் விலை ரூ.37,840 -க்கு விற்பனையானது.இன்றுமாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை ஆகிறது..Gold and silver rate
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62 .40 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 10 பைசா குறைந்து கிராம் ரூபாய் 62 .30 விலைக்கு விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62 ,300 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.