அதிகரிக்க தொடங்கும் தங்கம் விலை !

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4,500 மற்றும் ஒரு சவரன் விலை ரூ.36,000 -க்கு விற்பனையானது.இன்று 5 ரூபாய் அதிகரித்து கிராம் விலை ரூ.4,505 விலை ஆக உள்ளது.ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 36,040 ஆக உள்ளது

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67 .70 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 90 பைசா உயர்ந்து கிராம் ரூபாய் 68 .60 விலைக்கு விற்பனையாகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68 ,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.