மாருதி கார்கள் விலை உயர்வு

மாருதி சுசூக்கி நிறுவனம் செலேரியோ தவிர அனைத்து மாடல் கார்களின் விலையையும் 1.9% உயர்த்தி உள்ளது.

கார் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக மாருதி சுசூக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில், மஹிந்திரா அதன் அனைத்து மாடல்களின் விலைகளையும் அதிகரித்தது. இந்த ஆண்டு நிறுவனத்தின் மூன்றாவது உயர்வு இதுவாகும்.

முன்னதாக, மஹிந்திரா 2021 ஜனவரி மற்றும் மே மாதங்களில் வாகனங்களின் விலையை உயர்த்தியது.