gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை

gold and silver rate
இன்றைய தங்கம் விலை நிலவரம்

gold and silver rate : தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

தங்க நகையின் விலை, 22 அல்லது 18 காரட் தங்கத்தின் சந்தை மதிப்பு, செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி வரியை உள்ளடக்கும். செய்கூலி, நகைக்கு நகை வேறுபடும். நகையில் இருக்கும் டிசைன்களைப் பொறுத்து செய்கூலியும், சேதாரமும் மாறுபடும். அனைத்து நகைக்கடைகளிலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும்,செய்கூலி, சேதாரத்தின் விகிதம் வேறுபட்டிருக்கும்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

இதையும் படிங்க : Dada movie : நடிகர் கவினின் டாடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.4946, மற்றும் ஒரு சவரன் விலை ரூ.39,568 -க்கு விற்பனையானது.இன்று ரூபாய் 19 உயர்ந்து கிராம் விலை 4965 விலைக்கு விற்பனை ஆகிறது.மேலும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 39 ,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.gold and silver rate

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73 .00 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 90 பைசா குறைந்து 72 .10 விலைக்கு விற்பனையாகிறது .மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72 ,100 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

( Gold and silver rate on 22-04-2022 )