gold and silver price : இன்றைய தங்கம் விலை நிலவரம்

gold and silver rate
இன்றைய தங்கம் விலை நிலவரம்

gold and silver price : தங்கம் மீதுள்ள மோகம் என்றும் குறையாத ஒன்று.எந்த ஒரு சூழலிலும் நம்மிடம் பணம் இல்லாத போது தங்கத்தை வைத்து பணம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்திற்கு எந்த காலத்திலும் விலை உண்டு.வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த படியாக பார்க்கப்படுகிறது.

gold and silver price

தங்க நகையின் விலை, 22 அல்லது 18 காரட் தங்கத்தின் சந்தை மதிப்பு, செய்கூலி மற்றும் ஜிஎஸ்டி வரியை உள்ளடக்கும். செய்கூலி, நகைக்கு நகை வேறுபடும். நகையில் இருக்கும் டிசைன்களைப் பொறுத்து செய்கூலியும், சேதாரமும் மாறுபடும். அனைத்து நகைக்கடைகளிலும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும்,செய்கூலி, சேதாரத்தின் விகிதம் வேறுபட்டிருக்கும்.

gold and silver price

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

உக்ரைன் நெருக்கடியால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. MCX இல், தங்கத்தின் எதிர்காலம் 1.8% உயர்ந்து 10 கிராமுக்கு ரூ. 53,500 ஆக இருந்தது, இது நிறுவனத்தின் உலகளாவிய விலைகளைக் கண்காணிக்கிறது. ஆகஸ்ட் 2020 இல், இந்திய சந்தைகளில் தங்கம் ரூ.56,200 என்ற சாதனையை எட்டியது.

இதையும் படிங்க : Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

MCX இல் வெள்ளி எதிர்காலம் இன்று 1.5% உயர்ந்து ஒரு கிலோவுக்கு ரூ.70173 ஆக உள்ளது. “போர் காரணமாக பெரும் ஆபத்து வெறுப்பு விலைமதிப்பற்ற உலோகங்களை பாதுகாப்பான புகலிடமாக வாங்குவதை ஆதரித்தது. டாலரின் குறியீட்டு எண் வலுவாக இருந்தாலும் கடந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தது.

தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.5071, மற்றும் ஒரு சவரன் விலை ரூ.40,568 -க்கு விற்பனையானது.இன்று 51 ரூபாய் குறைந்து கிராம் விலை 5020 விலைக்கு விற்பனை ஆகிறது.மேலும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 40 ,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது .

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75 .70 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 1 .10 பைசா குறைந்து கிராம் விலை ரூபாய் 74 .60 விலைக்கு விற்பனையாகிறது .மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74 ,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.gold and silver rate

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

( gold and silver rate daily update )