பங்குச்சந்தை முதலீடு எப்படி செய்வது !

பங்குச்சந்தை முதலீடு எப்படி செய்வது !
பங்குச்சந்தை முதலீடு எப்படி செய்வது !

பங்குச்சந்தை என்றல் என்ன ?பங்குச் சந்தை என்பது அனைத்து நிதிப் பத்திரங்களும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் அல்லது வர்த்தகர்களால் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் இடம். … பங்கை வாங்குவதன் மூலம், நீங்கள் நிறுவனத்திற்குள் முதலீடு செய்கிறீர்கள். நிறுவனம் வளர்வதால், உங்கள் பங்கின் மதிப்பும் கூடும்.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என்றால் என்ன?சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என்றால் என்ன? ‘Stock Exchange Sensitive Index’ என்பதன் சுருக்கமான சென்செக்ஸ், மும்பை பங்குச் சந்தையின் பங்குச் சந்தைக் குறியீடு ஆகும். இது BSE இல் இயக்கத்தைக் கணக்கிடுகிறது. நிஃப்டி என்பது ‘நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஐம்பது’ மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கான குறியீடாகும்.

நீங்கள் முதலீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் முதலில் எவைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.ஒரு பங்கை நீங்கள் வாங்க என்ன என்ன விஷயங்கள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.பெரும்பாலான பங்கு முதலீட்டாளர்களின் பயணம் முதலில் நம்பகமான தரகு நிறுவனத்துடன் ஆன்லைனில் வர்த்தகம் மற்றும் டிமேட் கணக்கைத் திறப்பதன் மூலம் தொடங்குகிறது.

ஒரு பங்கு முதலீட்டாளராக நீங்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்று, சந்தையில் இருந்து கற்றுக்கொள்வதற்கும், உங்களின் உத்திகளை முழுமையாக்குவதற்கும் போதுமான நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிப்பதாகும். மற்ற முக்கியமான கொள்கை என்னவென்றால், எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெறுவது.

தங்கள் நிதி நிலைமை மாற நிலங்கள் வாங்குவது மற்றும் தங்க நகை வாங்குவது அதே போல் தான் ஒரு பங்கை வாங்குவது.நல்ல தரமான பங்குகளில் நீங்கள் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் உங்கள் நிதி நிலைமை மாறும்.

பங்குசந்தையில் முதலீடு செய்ய முக்கியமாக பங்குசந்தையில் உள்ள பங்குகள் பற்றிய புரிதல் வேண்டும். என்ன பங்குகள் வாங்குவது, எப்போது வாங்குவது, நாம் வாங்கும் பங்குகள் சரிவை சந்தித்தால் என்ன செய்வது என்பது பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். அதற்கு கண்டிப்பாக ஒருவருடைய ஆலோசனை நமக்கு தேவைப்படும். பங்குச்சந்தை பற்றிய புரிதல் உள்ள சிலர் தனியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கின்றனர். நீண்ட நாட்கள் இல்லாமல் எளிதில் பங்குச்சந்தை என்றால் என்ன எப்படி முதலீடு செய்வது எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்பதை நமக்கு சொல்லித்தருகின்றனர். இந்த வகுப்புகளில் நீங்கள் சேர விரும்பினால் ஒன்பது ஏழு ஒன்பது ஒன்று ஏழு மூன்று ஆறு ஏழு ஒன்று நான்கு என்ற எண்ணிற்கு வாட்ஸாப்ப் மூலம் தொடர்பு கொள்ளலாம்