தமிழகத்தில் இன்று 649 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,36,695. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 649.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றினால் 9 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.
சென்னையில் 123 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.covid cases in tn
தமிழகத்தில் இதுவரை மொத்த பாதிப்பு 27,36,695.மேலும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,92,451.