omicron fear:பள்ளிகளுக்கு புதிய விதிமுறைகள் !

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளது.இதனால், பள்ளிக் கல்லூரிகளை ஒரு வாரத்திற்கு மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது தமிழக பள்ளிகளில் ஒமிக்ரான் பரவாமல் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.tamilnadu government takes precaution about omicron variant in schools.

மேலும் பெங்களூரு மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

நீச்சல் குளங்களை மூட வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்