ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் பற்றி தெரியுமா?

அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பரவி வரும் ஸ்க்ரப் டைபஸ் எனும் புதிய வைரஸ் மக்களிடையே அளவுக்கு அதிகமான அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

மதுரா, மெயின்புரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில், இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

மதுராவில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை டெங்கு அல்லது கொரோனா வைரஸின் வேரியண்டுகளாக இருக்கும் என்று டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். அதற்காக டெஸ்ட்டுகளும் மேற்கொண்டனர்.. ஆனால், அந்த வைரஸ் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.