நீடிக்கும் மழை தமிழகத்தில் ஆரஞ்சு அலெர்ட்!

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும்

மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் விருதுநகர் சிவகங்கை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது