23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை – இன்று தீர்ப்பு

தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை கேட்ட வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்த வழக்கில் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.