tn news : அரசு ஊழியர்களுக்கு விடுமுறை !

bharat-bandh-additional-buses-will-run-in-tamil-nadu
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

tn news : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரப்பூர்வ தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக நிற்கும் மேலும் 18 தி.மு.க.வினரை கட்சி மேலிடம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி அறிவுறுத்தி உள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 3 நாட்கள் வழங்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முந்தையநாள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாட்களில் உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்பட வேண்டும்.

மேலும் 48 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் தமிழக அரசு விதிமுறைகளை விதித்து உள்ளது. இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை பிரச்சாரம் நடத்த கூடாது என உறுதியாக அறிவித்துள்ளது.tn news

பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளி கல்லூரி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிட்டு அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கு (நிரந்தர பணியாளர்கள், தற்காலி பணியாளர்கள் உட்பட) 19ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : Helmet for children : குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் !