Psoriasis: சோரியாஸிஸ் வந்தா முழுசா குணப்படுத்திட முடியுமா?

Psoriasis
சோரியாஸிஸ் வந்தா முழுசா குணப்படுத்திட முடியுமா?

Psoriasis: குணப்படுத்த சிரமமான பல நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் சூழலில், சோரியாசிஸ் நோய்க்கு எப்போது மருந்து கண்டுபிடிப்பார்கள் என்ற ஏக்கம் மட்டும் இன்றும் அப்படியே தேங்கிக்கிடக்கிறது.

சோரியாஸிஸ் ஒரு நாள்பட்ட தோல் அழற்சி ஆகும். தோலின் மீதுள்ள சருமம் செதில் செதிலாக உறிய ஆரம்பித்து விடும். இது ஒரு ஆட்டோ இம்பினியூ டிஸ்ஆர்டர் என்பதால் சம்பந்தப்பட்டவரின் உடலின் எந்த பாகங்களில் வேண்டும் என்றாலும் சோரியாஸிஸ் வரலாம். இந்த நோய் இருபாலரையும் பாதிக்கக் கூடிய ஒன்று.

எனவே இந்த நோயை விரட்ட உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் சரி செய்ய முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சில உணவு வகைகள் உதவுகிறது. இந்த உணவுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சரும அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.

சொரியாஸிஸ் ஒரு அழற்சி கோளாறாகும். இது தோல் செல்களில் அரிப்பு, சிவத்தல், உலர்ந்த சருமத்தை உண்டாக்குகிறது. காளாஞ்சகப்படை எனப்படும் சோரியாசிஸ், காலங்காலமாக இருந்துவரும் ஒரு பிரச்னை

இந்த ஆட்டோ இம்பினியூ நிலை மன அழுத்தம், சூரிய வெளிப்பாடு, புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற நிலைகளால் உண்டாகலாம்.

சில ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகிறது என்றால் சில வகை உணவுகள் சொரியாஸிஸ் நோயிலிருந்து நம்மளை பாதுகாக்க கூடும் என்கின்றனர். முதலில் சோரியாஸிஸ் டிடாக்ஸ் டயட்டில் அறிகுறிகளைக் தூண்டும் அழற்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பால்

சிவப்பு இறைச்சி

ஆல்கஹால்

சேர்க்கப்பட்ட சர்க்கரை பொருட்கள்

சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உணவுகள்

நைட்ஷேட்ஸ்

வறுத்த உணவுகள்

தானியங்களான (கோதுமை, பார்லி மற்றும் கம்பு) போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக ஆன்டி ஆக்ஸிடன்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் கொட்டை வகைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

நாட்டு வைத்தியம் மூலம் இதை ஓரளவிற்கு சரி செய்யலாம் என்று தான் சொல்ல வேண்டும். சோரியாஸிஸ் குணப்படுத்த நாட்டு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அதனை வாங்க நினைத்தாள் ஒன்பது ஏழு ஒன்பது ஒன்னு எட்டு எட்டு ஆறு ரெண்டு ஒன்னு மூணு என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: Kalaignar canteen: தமிழகத்தில் 500 இடங்களில் கலைஞர் உணவகம்..!