அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வாக்குப்பதிவு

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதுவரை இல்லாத அளவு 10 கோடி பேர் வாக்களித்தனர். அமெரிக்காவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10 கோடி 47 சதவீதம் ஆகும்.