T20 World cup Super 12 : தகுதிச் சுற்றுகள் முடிந்து, சூப்பர்-12க்கு 4 அணிகள், புதிய அட்டவணை இதோ

குரூப்-2: இந்தியா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா.

மெல்போர்ன்: T20 World cup Super 12 : T20 உலகக் கோப்பை 2022 போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் முடிவடைந்தன; இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் பிரதான சுற்றுக்கு (சூப்பர்-12) தகுதி பெற்றன. குரூப் ‘ஏ’ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து, ‘பி’ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகியவை சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இத்துடன் சூப்பர்-12 கட்டத்தில் எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் உள்ளன..? எதிரிகள் யார் என்பது தெளிவாகிறது.

குரூப்-1: ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை.

குரூப்-2: இந்தியா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே.

இரு குழுக்களிலும் தலா ஆறு அணிகள் என மொத்தம் 12 அணிகள் (Total 12 teams) சூப்பர்-12 சுற்றில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். தகுதிச் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்ததையடுத்து அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12: டி20 உலகக் கோப்பை போட்டியின் திருத்தப்பட்ட அட்டவணை
அக்டோபர் 22: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து (சிட்னி, மதியம் 12.30)
அக்டோபர் 22: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் (பெர்த், மாலை 4.30)
அக்டோபர் 23: அயர்லாந்து vs இலங்கை (ஹோபார்ட், காலை 9.30)
அக்டோபர் 23: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்போர்ன், மதியம் 1.30)
அக்டோபர் 24: பங்களாதேஷ் vs நெதர்லாந்து (ஹோபார்ட், காலை 9.30)
அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே (ஹோபார்ட், மதியம் 1.30)
அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs இலங்கை (பெர்த், மாலை 4.30)
அக்டோபர் 26: இங்கிலாந்து vs அயர்லாந்து (மெல்போர்ன், காலை 9.30)
அக்டோபர் 26: ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து (மெல்போர்ன், பிற்பகல் 1.30)
அக்டோபர் 27: பங்களாதேஷ் vs தென்னாப்பிரிக்கா (சிட்னி, காலை 8.30)
அக்டோபர் 27: இந்தியா vs நெதர்லாந்து (சிட்னி, மதியம் 12.30)
அக்டோபர் 27: பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே (பெர்த், மாலை 4.30)
அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து (மெல்போர்ன், காலை 9.30)
அக்டோபர் 28: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து (மெல்போர்ன், மதியம் 1.30)
அக்டோபர் 29: நியூசிலாந்து vs இலங்கை (சிட்னி, மதியம் 1.30)
அக்டோபர் 30: பங்களாதேஷ் vs ஜிம்பாப்வே (பிரிஸ்பேன், காலை 8.30)
அக்டோபர் 30: பாகிஸ்தான் vs நெதர்லாந்து (பெர்த், மதியம் 12.30)
அக்டோபர் 30: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா (பெர்த், மாலை 4.30)
அக்டோபர் 31: ஆஸ்திரேலியா vs அயர்லாந்து (பிரிஸ்பேன், பிற்பகல் 1.30)
நவம்பர் 01: ஆப்கானிஸ்தான் Vs இலங்கை (பிரிஸ்பேன், காலை 9.30)
நவம்பர் 01: இங்கிலாந்து Vs நியூசிலாந்து (பிரிஸ்பேன், மதியம் 1.30)
நவம்பர் 02: நெதர்லாந்து vs ஜிம்பாப்வே (அடிலெய்டு, காலை 9.30)
நவம்பர் 02: இந்தியா Vs வங்கதேசம் (அடிலெய்டு, மதியம் 1.30)
நவம்பர் 03: பாகிஸ்தான் Vs தென்னாப்பிரிக்கா (சிட்னி, மதியம் 1.30)
நவம்பர் 04: நியூசிலாந்து vs அயர்லாந்து (அடிலெய்டு, காலை 9.30)
நவம்பர் 04: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் (அடிலெய்டு, மதியம் 1.30)
நவம்பர் 05: இங்கிலாந்து Vs இலங்கை (சிட்னி, மதியம் 1.30)
நவம்பர் 06: தென்னாப்பிரிக்கா vs நெதர்லாந்து (அடிலெய்டு, காலை 5.30)
நவம்பர் 06: பங்களாதேஷ் Vs பாகிஸ்தான் (அடிலெய்டு, காலை 9.30)
நவம்பர் 06: இந்தியா Vs ஜிம்பாப்வே (மெல்போர்ன், மதியம் 1.30)
நவம்பர் 09: முதல் அரையிறுதி (சிட்னி, மதியம் 1.30)
நவம்பர் 10: 2வது அரையிறுதி (அடிலெய்டு, மதியம் 1.30)
நவம்பர் 13: இறுதி (மெல்போர்ன், மதியம் 1.30)
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நேரடி ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ஹாட் ஸ்டார்
(அனைத்து போட்டிகளும் ஆரம்பம்: இந்திய நேரப்படி