கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டீங் தேர்வு செய்துள்ளது.
துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டீங் தேர்வு செய்தார். இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணி பந்துவீச்சை தொடங்கியது.