விஜய்சேதுபதியிடம் சீரும் சீமான்!!!!

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க முனைவது, அவரது திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல; உடனடியாக, படத்திலிருந்து விலகும் முடிவை அறிவிக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சீமான் உட்பட பலரும் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே விஜய் சேதுபதியின் படம் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிலையில், முதல் முறையாக இந்த படத்திற்கு எதிர்ப்பு கலம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.