இன்றைய தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4239-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33912-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.71.70க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,700 ஆக உள்ளது.