மே 31 வரை ஊரடங்கு தொடரும் – மகாராஷ்டிரா !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்கி வருகிறது.இந்த நிலைமை தொடர்ந்தால் மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு அணைத்து மாநிலங்களும் ஊரடங்கை அறிவித்துள்ளது.கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக தினசரி தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்ததுள்ளது.இந்நிலையில் அங்கு அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.