வன்முறையில் முடிந்த போராட்டம் – 37 காவலர்கள் காயம்

பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் காவல் துறையினர் உள்ளிட்ட 37 சட்ட அமலாக்க துறையினர் காயமடைந்தனர்.

மேலும், இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 45,000 யூரோ அபராதமும் விதிக்க முடியும். கடந்த செவ்வாய்கிழமை இந்த மசோதாவுக்கு பிரான்ஸ் நாட்டின் தேசிய சட்டப்பேரவையில் (கீழ் சபை) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சட்ட அமலாக்க துறையினருக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.