உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தந்தையிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிவிட்டு விரைவில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில்   நடத்த கூறியுள்ளதாகவும்.

இந்த வழக்கு எஸ் ஐ டி துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதாகவும் உத்தரபிரதேச முதலமைச்சர் அலுவலகம் வட்டார துறை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here