மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு மத்திய அமைச்சர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.