கருப்பு கவுனி அரிசியின் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்ளுங்கள் !

கருப்பு கவுனி அரிசி இதை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை.இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.கவுனி அரிசியை போல் அதிக ஆக்சிஜனேற்றிகள் கொண்ட தானியத்தை நம்மால் காண இயலாது.

இது கருப்பாக இருப்பதற்கு காரணம் ஆந்தோசைனின் என்ற பொருள் தான்.இது இதய நோய்களையும் தொற்று நோய்களையும் வயிற்றுப்போக்கு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகிறது .

இந்த கவுனி அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட்டும் குறைவான கலோரிகளும் அதிகமான நார்ச்சத்தும் இருப்பதால் எடையை சரியாக வைக்க உதவுகிறது.

கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.