ஒவ்வொரு நாலும் உயர்வை சந்தித்து வரும் பெட்ரோல், டீசலின் விலை இன்று உயர்வை சந்திக்கவில்லை.
அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு 84.14 ரூபாய் காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு 75.95 ரூபாய் காசு என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.