தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை..!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர் , தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here