அறிக்கை அரசியல் நடத்தும் ஸ்டாலின்- சாடிய முதல்வர் பழனிசாமி

கரோனா இலவச தடுப்பு ஊசி அறிவிப்பால், தமிழக அரசுக்கு, மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறதே என்ற அச்சத்தால், ஸ்டாலின் வழக்கம் போல, அறிக்கை அரசியல் நடத்துகிறார்’ என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால், தமிழக அரசுக்கு, மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறது. இந்த அச்சத்தால், வழக்கம் போல, ஸ்டாலின் அறிக்கை அரசியல் நடத்துகிறார். இதை பார்த்து, தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.இவ்வாறு, இ.பி.எஸ்., கூறியுள்ளார்.