காபி டே சிஇஓ பொறுப்புக்கு மாளவிகா தேர்வு!

மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் காபி டே சங்கிலித் தொடர் உணவகத்தின் நிறுவனர் சித்தார்த்தின் மனைவி மாளவிகா ஹெக்டே, காபி டே குழுமத்தின் தலைமை செயல் அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், சி.எச்.வசுதாரா தேவி, கிரி தேவனூர், மோகன் ராகவேந்திர கோண்டி ஆகியோரை டிசம்பர் 31, 2020 முதல் 2025 டிசம்பர் 30 வரையிலான காலத்திற்கு கூடுதல் இயக்குநர்களாக அறிவித்துள்ளனர்.