என்ன சொல்கிறது ஒபாமா புத்தகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட A Promised Land புத்தகம், இந்தியாவில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமாவின் அரசியல் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட நினைவுக் குறிப்பின் முதல் பகுதியான ‘A Promised Land’, என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. மேலும் தற்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ் அப்போது ஆட்சியில் இருந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து ஒபாமா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.