அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை
பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒரு தகவலுடன் நாட்டு மக்களுக்கு இன்று(அக்.,20) மாலை உரையாற்றப்போவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதனையடுத்து அவர் என்ன பேசப்போகிறார் என்ற பரபரப்பு, மக்களிடையே ஏற்பட்டது. கடந்த 7 மாதங்களில், இது 7 வது உரையாகும்