அமைச்சர் துரைகண்ணு காலமானார்…!

கடந்த 18 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆர். துரைகண்ணு சிகிச்சை பலனளிக்காத நிலையில் காலமானார்.

அக்.31 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.