எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 2 ஆண்டு சிறை

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

விமான பயண டிக்கெட் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.