மண்ணுக்குள் போன 20அடி முடி உடைய 103 வயது முதியவர்!!!

சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த சத்யஸ்ரீ பாலையா 103 வயதுடைய இவர் 6 கிலோ எடையுடன் சடை பின்னி பிறந்தது முதல் முடி திருத்தும் செய்யமலே வாழ்ந்து வந்தார். இவரது முடி 20 அடி வளர்ந்து இருப்பதால் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கிலும் பல விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன.

கர்நாடக, ஆந்திர என பல மாநிலங்களில் இருந்தது பல பேர் இவரிடம் வந்து ஆசி பெறுவது வழக்கம். இந்நிலையில் இவர் நேற்று காலமதை அடுத்து இவரது உடல் முடி மீது படுக்கவைத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் பலரும் வந்து இவருக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.