மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்
காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

Rafael Nadal: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் – பெல்ஜியத்தின் டேவிட் கோபின் ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3,5-7,7-6 (11,9) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று மாட்ரிட் ஓபன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .

இதையும் படிங்க: Lakshmi Kubera Pooja: லட்சுமி குபேர விரதத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் தெரியுமா?