கிரிக்கெட் களத்தில் பார்க்கும் கோலிக்கும் சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது!!

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் களத்திற்கு வெளியில், கோலி வேறுரகம். சாதாரணமாக யூ ட்யூப் வீடியோக்களை பார்த்து மிகவும் சத்தமாக சிரிக்கக் கூடியவர்.காஃபி, பயணம், உணவு என ஏராளமானவற்றைப் பற்றி பேசக் கூடியவர். அதிகமாக கலாசாரத்தை மதிப்பவர். ஒருநாள் இரவில் என்னிடம் அவர் நேபாளம் சென்றதைப் பற்றி பேசினார். அதேபோல் காஃபி மெஷின் பற்றி எப்போதும் பேசுவார்.நான் அவரை 7 முறை வீழ்த்தியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர் என்னை எதிர்த்து ரன்களையும் எடுத்துள்ளார். விராட் கோலியை எதிர்த்து பந்துவீச ஆவலாக இருக்கிறேன்” என்றார்.