எப்போது வெளியாகும் கன்னட திரைப்படம் கடிகாரம்?

நவம்பர் மாதத்தில் திரைக்கு வர தயாராக இருக்கும் கன்னட திரைப்படம் கடிகாரம் மிகவும் ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் நல்ல செய்தியை அறிவிக்கும் வகையில் வித்தியாசமான இப்படத்தை திரையிடுவதற்கு தயாராக உள்ளதாக சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஆகிய ராஜ் தீபக் செட்டி, சீத்தல் செட்டி, சுசித்ரா பிரசாத் சரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழ் தெலுங்கு மலையாளத்தில் டப்பிங் மூலம் கிரியேட் செய்யக்கோரி சினிமா துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ரசிகர்களும் அதிகப்படியாக இப்படம் மற்ற மொழிகளிலும் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யூ மற்றும் ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்ஷன்,காதல்,காமெடி,த்ரில் போன்ற அனைத்தையும் ஒன்று சேர்த்து உருவாக்கிய இயக்குனர் பிரபிக் முகாவீர் திரைப்படத்தின் முடிவு தெரிந்த நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வந்து சாதனை படைப்பதற்காக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here