என் சம்மத்தோடு தான் கல்யாணம் நடந்தது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் காதல் மனைவி விளக்கம்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா, தன்னை யாரும் கடத்திவரவில்லை என்றும் தன்னுடைய முழு சம்மதத்துடனே திருமணம் நடந்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சௌந்தர்யாவின் தந்தை தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்திச் சென்றதாகக் கூறி ஆள்கொணர்வு மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here