மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய சமுக நலம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.