மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க கோரி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க கோரிஅண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்திடவும் வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.