சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளை சுங்கத்துறை பரிசோதனை செய்ததில் 816 கிராம் தங்கம் சிக்கியது.