சீனாவில் இருந்து ரசாயன இறக்குமதி அடியோடு நிறுத்த மத்திய அரசு திட்டம்

ரசாயன இறக்குமதியில் சீனாவின் சார்ந்திருக்கும் நிலையை மாற்ற மத்திய அரசு உள்நாட்டு மருந்து பூச்சு மருந்து தயாரிப்பு மற்றும் சில முக்கிய தொழில்களுக்கு தேவையான ரசாயனங்கள் இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த வகையில் 75 வகையான ரசாயனங்கள் சீனா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது இப்போது சீனாவுடனான முதல் வந்துள்ளதை அடுத்து நடை சார்ந்திருக்கும் போக்கை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்கலாம் என திட்டமிடப்பட்டது.

இதையடுத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத்தொகை வழங்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here