எச். ராஜா நிலைமை தற்போது என்ன?

ஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்து எச்.ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்துவந்த கேரள பொறுப்பாளர் பதவி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசிய செயலாளர் சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, தேசிய செயலாளர் பதவியிலிருந்து எச். ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளா பொறுப்பாளர் பதவியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.