ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

அரசுப் பள்ளிமாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும்,

7.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவும் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.