அந்தமான் நிக்கோபாரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று(நவ-13) காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த லேசான நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.