புல்வாமா அருகே தீவிரவாதிகள் தாக்குதல் – சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா அருகே தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்களின் முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த 3 சிஆர்பிஎப் வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here